Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தண்டு மாரியம்மன் கோவிலில் ரூ. 1.5 ... செங்கல்பட்டு கோதண்டராமர் கோவில் உறியடி விழா செங்கல்பட்டு கோதண்டராமர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் தயார்!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
10:09

பொன்னேரி: சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், விநாயகர் சதுர்த்திக்கு, சிலைகள் தயாராகி வருகின்றன. பொன்னேரி, விநாயகர்  சதுர்த்தி வழிபாட்டு குழுவின் சார்பில், மேட்டுப்பாளையம் கிராமத்தில், விநாயகர் சிலைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இங்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய வகையில் தேங்காய் நார், கிழங்கு மாவு உள்ளிட்ட  நச்சுத்தன்மை இல்லாத பொருட்களால், சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், பஞ்சமுக விநாயகர், வில்லுடன் கூடிய ராமர்  விநாயகர், நரசிம்மர் – ஆஞ்சநேய விநாயகர், வீர விநாயகர் என, பல்வேறு உருவங்களில், சிலைகள் தயாராகி வருகின்றன. இம்மாதம்,  17ம் தேதி அன்று, இச்சிலைகள் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு, 20ம் தேதி, பழவேற்காடு கடலில்  கரைக்கப்பட உள்ளன. இதுகுறித்து,  விநாயகர் சதுர்த்தி விழா குழுவின் தலைவர் ஜானகிராமன் கூறுகையில், ‘‘4 அடி முதல், 7 அடி  உயரத்தில், 100 விநாயகர் சிலைகளை தயாரித்து வருகிறோம். சிலைகளுக்கு உண்டாகும் மொத்த செலவினங்களை கணக்கிட்டு, விலை  நிர்ணயிக்கப்படும்,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar