Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்! நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்! நவநீதகிருஷ்ண பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

10 செப்
2015
12:09

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வானுவர் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில்  ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 7ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து  சாந்தி, முதல் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. 8ம் தேதி இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக சாலை  பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று (9ம் தேதி) நான்காம் கால யாகசாலை பூஜையும், கடம் புறப்பாடாகி காலை 11:00 மணிக்கு  கும்பாபிஷேகம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar