Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மெலட்டூரில் சித்தி புத்தி ... கோதண்டராமசாமி கோயிலில் லட்சார்சனை விழா! கோதண்டராமசாமி கோயிலில் லட்சார்சனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: சந்தனக்காப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் தேரோட்டம்: சந்தனக்காப்பு அலங்காரம்!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நாளை (செப்.16ல்) தேரோட்டம் நடைபெறுகிறது.  ஆண்டுக்கு ஒரு முறை சந்தனக்காப்பில் விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். பத்து நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா,  செப்.8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் வெள்ளி கேடகத்தில் சுவாமி புறப்பாடும், தினசரி இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும்  நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கஜமுகசூர சம்ஹாரம் நடந்தது. நேற்று இரவில் மயில் வாகனத்தில் கற்பகவிநாயகர் திருவீதி வலம் வந் தார். இன்று குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். நாளை (செப்.16ல்) மாலை தேரோட்டம் நடைபெறும்.  காலையில் விநாயகரும், சண்டி÷கஸ்வரரும் தனித் தேர்களில் எழுந்தருளுவர். மாலையில் தேரோட்டம் நடைபெறும். பெண்கள் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேரை இழுப்பர்.  மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை, மூலவர் விநாயகர் சந்தனக்காப்பில் தரிசனம் தருவார். விநாயகர் சதுர்த்தியன்று  காலையில்  தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar