Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோதண்டராமசாமி கோயிலில் லட்சார்சனை ... குருமூர்த்தக் கோவிலில் மறைஞான சம்மந்த சுவாமிகள் குரு பூஜை! குருமூர்த்தக் கோவிலில் மறைஞான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ரங்கராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

15 செப்
2015
10:09

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் இலுப்பநத்தம் ரங்கராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இலுப்பநத்தத்தில், 300  ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத ரங்கராயப்பெருமாள் கோவிலும், இதன் அருகே வீரமாஸ்தியம்மன் கோவிலும் உள்ளன. இடிந்த  நிலையில் இருந்த கோவிலை, பொதுமக்கள் கோபுரம், மண்டபம் அமைத்து, புதிதாக கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேக விழா, கோலாகலமாக  நடந்தது. முதல் நாள், பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். இரண்டாம் நாள், புண்யாகவாசனம்,  வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம் ஹோமம், திருவாராதனம் நடந்தன.  இரவு பெருமாள், கருட சுவாமி சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட்டன. மூன்றாம் நாள் வேதபாராயணம், திவ்யப்பிரபந்தம், மகா பூர்ணாஹூதி உபசாரங்கள் நடந்தன. தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம்  நடந்தது. பின், அனைவருக்கும் தீர்த்தப்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தை, காரமடை வேதவியாச சுதர்சன  பட்டர் நடத்தி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar