Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி சிறப்பு ரயிலை தொடர்ந்து ... நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப விநாயகர் வீதியுலா! நாகையில் கொட்டும் மழையில் விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மாசிவீதிகளில் வலம் வந்த விநாயகர்கள்!
எழுத்தின் அளவு:
மதுரை மாசிவீதிகளில் வலம் வந்த விநாயகர்கள்!

பதிவு செய்த நாள்

19 செப்
2015
11:09

மதுரை: மதுரை மாசி வீதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

இந்து மக்கள் கட்சி தலைவர் சோலைகண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாம்பன் பாலாஜி, சோலைஅழகர், அன்பழகன் முன்னிலை வகித்தனர். இலங்கை எம்.பி., சீனித்தம்பி யோகேஸ்வரன் துவக்கி வைத்து பேசியதாவது: இலங்கையில் பவுத்தர்கள் 20 சதவீதம் பேர் உள்ளனர். அங்கு நடக்கும் பவுத்த விழா ராணுவ பாதுகாப்புடன் சிறப்பாக நடக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்தால், யாராலும் இந்துக்களை வெல்ல முடியாது. இலங்கையில் 1901ம் ஆண்டில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். தற்போது 12.6 சதவீதம் என குறைந்துள்ளது.

அமெரிக்காவில் இந்துக்களின் எண்ணிக்கை 26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்து தர்மம் அறிந்து அமெரிக்க கிறிஸ்தவர்கள், இந்துக்களாக மாறி வருகின்றனர் என்றார். விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா, இந்து மக்கள் முன்னணி, அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar