Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தரிசாக உள்ள கோவில் நிலங்களை விற்க ... தீவனூர் பெருமாள் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பெரியபட்டினம் தர்காவில் சந்தனக்கூடு விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

21 செப்
2015
12:09

கீழக்கரை : பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்கா அமைந்துள்ளது. 114ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் அலங்கரிக்கப்பட்டதேரில் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ஜமாத் தலைவர் சீனி அப்துல் லத்தீப் கொடியேற்றம் செய்தார். செப்., 30 இரவு சிறப்பு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. அக்.,9 கொடியிறக்கம் செய்யப்பட்டு அன்னதானம் நடைபெறும். சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் செய்யது இபுராம்சா, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல்ஹமீது, ஜலால் மீரா ஹமாம், முஜிபுர் ரகுமான், பொருளாளர் ஹபிபு, விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, ஊராட்சித்தலைவர் எம்.எஸ்.கபீர் அம்பலம், தொழிலதிபர் சிங்கம் பசீர், ஒன்றியக்கவுன்சிலர் ஹபிபுல்லா, சதக், ரம்லான், பெரியபட்டினம் சுல்தானியா சங்கத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar