Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் ... வரதையம்பாளையம் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாமிப்பேட்டை விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2015
11:09

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த சாமிப்பேட்டை விநாயகர் கோவிலில், வரும் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழுப்புரம் அடுத்த சாமிப்÷ பட்டையிலுள்ள விநாயகர், முருகன், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்களுக்கு, வரும் 24ம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.  இதனை முன்னிட்டு, இன்று மாலை 5:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், யாகசாலை அலங்காரம் நடக்கிறது, நாளை (23ம் தேதி)  காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜை, ராஜகோபுர புதிய கலசங்கள் கரிகோல நிகழ்ச்சி நடக்கிறது. இதனை தொடர்ந்து 24ம் தேதி  காலை 10:00 மணி முதல் 10:15 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar