புரட்டாசியில் வணங்குங்க! ஐப்பசியில் திருமணம் முடியுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2015 12:09
திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம் பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை.