தர்மம் தலை காக்கும் என்பது கலி காலத்திற்கு பொருந்துமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2015 12:09
எந்தக் காலத்திற்கும் இது பொருந்தும். தர்மம் என்றில்லாமல் சத்தியம், நேர்மை, அடக்கம், ஒழுக்கம் ஆகிய எல்லா நற்பண்புகளுக்கும் இந்த உண்மை பொருந்தும். பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இல்லாமல், மனதார தர்மம் செய்து பாருங்கள். பலன் தெரியும்.