அன்னதானம் செய்தால் தரித்திரம், கடன் நீங்கும் ஆடை தானம் செய்தால் ஆயுள் விருத்தியாகும் பால் தானம் செய்தால் துக்கம் நீங்கும் நெய் தானம் செய்தால் நோய் நீங்கும் அரிசி தானம் செய்தால் பாபங்கள் நீங்கும் பொன்தானம் செய்தால் குடும்ப தோஷம் அகலும் கோ தானம் செய்தால் ரிஷிகடன், தேவர்கடன், பிதுர்கடன் அகலும்.