Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடத்துக்குளம் பகுதியில் வினோத ... கோயில் திருப்பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய போது பதிமூன்று சிலைகள் கண்டெடுப்பு! கோயில் திருப்பணிக்காக அஸ்திவாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரஸ்வதி, ஆயுத பூஜை கோவில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
சரஸ்வதி, ஆயுத பூஜை கோவில்களில் சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

22 அக்
2015
10:10

கோவை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்று சரஸ்வதி, ஆயுத  பூஜை கொண்டாடப்பட்டது. கோவை அழகேசன் ரோட்டிலுள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந் தது. அம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழங்கள் மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, அம்மன்  சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு குங்கும அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மூன்று தேவியருக்கும் வெள்ளிக்  கவசம் சார்த்தப்பட்டு, பட்டாடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்தனர். அம்மனுக்கு கரும்பு, பொங்கல், பழங்கள் உள்ளிட்ட நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன. ஆர்.எஸ்.புரம் காமாட்சிய ம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி ரயில்வே காலனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar