Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி, ஆயுத பூஜை கோவில்களில் ... கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு! கோவில்களில் சிறப்பு பூஜை; திரளான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் திருப்பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய போது பதிமூன்று சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:
கோயில் திருப்பணிக்காக அஸ்திவாரம் தோண்டிய போது பதிமூன்று சிலைகள் கண்டெடுப்பு!

பதிவு செய்த நாள்

22 அக்
2015
11:10

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவிளையாட்டம் கிராமத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ கஜேந்திர வரதராஜ பெரு மாள் கோயில் உள்ளது. ÷ காயிலை பரம்பரை டிரஸ்டி முத்துசாமி என்பவர் நிர்வகித்து வருகிறார். 800  ஆ ண்டுகள் பழமையான இந்தகோயில் மிகவும் சிதிலமடைந்ததை  அடுத்து திருப்பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. அதன் ஒரு பகுதியாக நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் கோயில்கட்ட அஸ்திவாரம் தோண் டும்  பணி நடைபெற்றது. அப்போது 2 மீட்டர் ஆழத்தில் ஐம் பொன்னாலான ஸ்ரீ வரதராஜ பெருமாளின் உற்சவர் சிலை கிடைத்துள்ளது. தொடர்ந்து ÷ தாண்டிய போது 2 அடி உயரமுள்ள நரசிம்மர்,ஸ்ரீதேவி, பூ தேவி, ராமர்,லெட்சுமணர், சீதை, ஆழ்வார், ஆஞ்சனேயர் உள்ளிட்ட 13 ஐம்பொன் சி லைகளும், திருவா ட்சி, சக்கரம், துõபக்கால், வில், அம்பு உள்ளிட்ட 7 பொருட்களும் கிடைத்தன. இதனையறிந்த கிராம ம க்கள் கூட்டமாக வந்து  தரிசனம்செய்தனர். தகவலறிந்த தரங்கம்பாடி தாசில்தார் ராகவன்,பெரம்யூர் இன் ஸ்பெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந் துவந்தனர். அவர்களிடம் கண்டேடுக் கப்பட்ட ஐம்பொன் சிலைகளை கோயில்நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அவர்கள் திருப்பணி கள்  முடிந்ததும் சிலைகளை கோயிலுக்கு திருப்பி தரவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத் துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar