Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! நெல்லை சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம் கல்வி துவக்கம்! நெல்லை சரஸ்வதி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

22 அக்
2015
12:10

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இலவச தங்கும் விடுதிகள் மூடி கிடப்பதால் பக்தர்கள், யாத்ரிகர்கள் சாலையோரங்களில் ஓய்வெடுக்கும் அவலம் உள்ளது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், யாத்ரிகர்கள் வருகின்றனர். தனியார் லாட்ஜ்களில் அதிக கட்டணம் கொடுக்க விரும்பாத பக்தர்கள் சுகாதாரமற்ற நிலையில் உள்ள கடற்கரைகள், ரதவீதிகள் மற்றும் சாலையோரங்களில் ஓய்வெடுக் கின்றனர். இதனால் திருடர்களிடம் உடைமைகளை பறிகொடுக்கும் பரிதாப சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 2013ல் கோயில் நிர்வாகம் சார்பில் ரூ.ஒரு கோடி செலவில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் இரு தங்கும் விடுதிகள் கட்டபட்டது.  ஆண்டுகள் இரண்டு கடந்தும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கிறது. இரவுநேரங்களில்  சமூக விரோதிகளின் பாராக மாற்றப்படுகிறது. பிரசித்த பெற்ற கோயிலுக்கு வரும் ஏழை பக்தர்கள், யாத்ரிகர்கள் நலனை கருத்தில்கொண்டு விடுதியை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar