Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை பிரம்மோற்சவம் ... மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு வெல்லம், கரும்பு மைசூரு அரண்மனையில் யானைகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரிசியில் அம்மா படிப்பை துவங்கிய குழந்தைகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அரிசியில் அம்மா படிப்பை துவங்கிய குழந்தைகள்!

பதிவு செய்த நாள்

23 அக்
2015
10:10

சென்னை: விஜயதசமியை முன்னிட்டு, நர்சரி மற்றும் பிளே ஸ்கூல் பள்ளிகளில், குழந்தைகளை நெல் மணியில் எழுத வைத்து, கல்வியை துவக்கினர்.பள்ளி படிப்புக்கான வயதை எட்டிய குழந்தைகளுக்கு, விஜயதசமி அன்று, எழுதும் பயிற்சியை துவக்கி வைப்பது ஐதீகம். அதன்படி, விஜயதசமி திருநாளான நேற்று, நர்சரி மற்றும் பிளே ஸ்கூல் பள்ளிகளில், இரண்டரை வயதை எட்டிய குழந்தைகளை சேர்த்து, கல்வி கற்கும் பயிற்சியைத் துவக்கினர்.புதிதாக சேர்ந்த குழந்தைகளுக்கு, பிரார்த்தனை நடத்திய பின், நெல் மணிகளில், குழந்தையின் விரலால், அம்மா என தமிழிலும், மம்மி என, ஆங்கிலத்திலும் எழுத செய்து, படிப்பை துவக்கி வைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar