Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்யான காமாஷி அம்பிகை கோவிலில் ... திருவண்ணாமலையில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் முதல்கால யாக சாலை பூஜை!
எழுத்தின் அளவு:
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் முதல்கால யாக சாலை பூஜை!

பதிவு செய்த நாள்

21 நவ
2015
11:11

புதுச்சேரி: புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் வீதி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, தீப லட்சுமி பூஜை, வேதபாரா யணம், முதல்கால பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், வடுக பூஜை மூன்றாம் காலயாக பூஜை,  22ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால யாக பூஜை, சோமகும்ப பூஜை நடந்தது. 23ம் தேதி காலை ஆறாம் கால யாகபூஜையும், காலை 9:40 மணிக்கு ராஜகோபுரம், விமானம் பரிவார மூர்த்திகள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. 9:50 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மகா கும்பா பிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவில் இன்று பால் குடம், காவடி எடுத்து, ஆட்டம் பாட்டம் கொண்டாடித்துடன் ... மேலும்
 
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar