Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பைரவாஷ்டமி: கஷ்டங்கள் ... மழை நிற்க வேண்டி தஞ்சை பெரியகோயிலில் வருண பகாவனுக்கு சிறப்பு பூஜை! மழை நிற்க வேண்டி தஞ்சை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வெள்ள பாதிப்புகள் நீங்க வேண்டி.. கோயிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை வெள்ள பாதிப்புகள் நீங்க வேண்டி.. கோயிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை!

பதிவு செய்த நாள்

03 டிச
2015
04:12

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த திருப்புன்கூரில் பழமை வாய் ந்ததும், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றதுமான ஸ்ரீ சிவலோக நாத சுவாமி கோயில் உள்ளது. இந்த தலத்தில் நந்தனார் இறைவனை தரிசிப்பதற்காக நந்தி விலகியதா  க ஐதீகம்.இங்கு உள்ள மிகப்பெரிய நந்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. முன்னோரு காலத்தில் பெருமழை பெய்த போது அதனை நிறுத்த சுவாமி, அம்பாள் மற்றும் நந்திக்கு அபிஷேகம் செய்ததா ல் மழைநின்றதாக கூறப்படுகிறது. இதனை சுந்தரர் தனது தேவாரத்தில் பாடியுள்ளார்.

வையகமுற்றும் மாமழைமறந்து, வயலில், நீர்நிலை மாலூந்தருகோம்
உய்யக்கொள்க மாற்று எங்களை என்ன ஒளிக்கொள் வெண்முகிலாய்
பரந்து எங்கும் பெய்யும் மாமழை பெருவள்ளந்தவிர்த்தும், பன்னிருவேலி
கொண்டருளும், செய்கைக்கண்டு நின் திருவடியடைந்தேன் செழும்பொழில்
திருப்புன்கூருளானே

என்று ஏழாம் திருமுறையாக தேவாரத்தில் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புவாய்ந்த திருப்புன்கூர் கோயிலில் மழை வெள்ள பாதிப்புகள் நீங்கவேண்டி சுவாமி, அம்பாள், நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மஹாதீபாராதனை நடைபெ ற்றது. தொடர்ந்து மயிலாடுதுறை சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் தேவாரப்பாடல் பா டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திர ன், செயல் அலுவலல் முருகையன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.மானுக்கு சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar