Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ஐய்யப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை! ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் டிச.25ல் ஆருத்ரா தரிசனம்!
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் டிச.25ல் ஆருத்ரா தரிசனம்!

பதிவு செய்த நாள்

07 டிச
2015
12:12

கீழக்கரை:உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழா டிச.17ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 25ல் பச்சை மரகதகல் நடராஜரின் ஆருத்ர தரிசனம் நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயிலில் பச்சை மரகதகல் நடராஜர் சிலை உள்ளது. ஒளி அதிர்வுகளால் பாதிக்கப்படாமல் இருக்க சிலையின் மீது சந்தன காப்பு பூசப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் சிலையின் சந்தனகாப்பு களையப்பட்டு, மீண்டும் பூசப்படும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா டிச., 17ல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. 25 காலை 9:00 மணிக்கு பச்சை மரகத நடராஜர் திருமேனியில் பூசப்பட்டிருக்கும் சந்தனக்காப்பு களையப்படும் நிகழ்ச்சி நடக்கும். காலை 11 மணிக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனையுடன் நடராஜருக்கு சந்தன தைலம் பூசப்படும். இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமி திருமேனியில் சந்தனக்காப்பு பூசுதலும் நடக்கும்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar