Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மனநிம்மதிக்கு ஆண்டாளை வேண்டுங்க! பாவை தந்த பாவலர்கள்! பாவை தந்த பாவலர்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதை என்பதன் பொருள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதை என்பதன் பொருள்

பதிவு செய்த நாள்

16 டிச
2015
03:12

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதரித்ததும், அவளுக்கு கோதை எனப் பெயரிட்டார் அவளது வளர்ப்புத்தந்தை பெரியாழ்வார். கோதை என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு.

காம் ததாதி இதி கோதா
காம் தததே இதி கோதா

என்ற ஸ்லோகம் இதனை விளக்கும். காம் என்றால் நல்ல வாக்கு. நல்வாக்கு தருபவள், நல்வாக்கு உடையவள் என்று இதற்கு பொருள். கிராமங்களில், கோடங்கி என்ற இனத்தவர் நல்வாக்கு சொல்லு ஜக்கம்மா என ஒரு வாத்தியத்தை ஒலித்தபடியே வீடுகளுக்கு வருவார்கள். உலகத்தில், நாம் நல்லதைக் கேட்பது அரிதாகிப் போய் விட்டது. இன்று எந்த ஊரில் என்ன விபத்து? நம்மை ஆள்பவர்கள் நேற்று அடித்த கொள்ளை எவ்வளவு? என்ற துரதிர்ஷ்டமான தகவல்களையே நாம் கேட்கிறோம். இந்த நேரத்தில் கோடங்கி சொல்லும் நல்வார்த்தை ஆறுதலாக இருக்கும். ஆண்டாளை வணங்கினால், அவளும் நல்வாக்கு சொல்லி நம்மை வாழ்த்துவாள். அவள் நல்வாக்கு உடையவள் என்பதால், நல்லதைச் சொல்லியே நமக்கும் அருள் செய்வாள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar