Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிற்ப சாஸ்திர ஆகம விதிப்படி ... விக்கிரவாண்டி கைலாசநாதர் கோவிலில் மார்கழி மாத பூஜை! விக்கிரவாண்டி கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
எல்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

பதிவு செய்த நாள்

19 டிச
2015
11:12

குறிச்சி: எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, 18.12.15-ல் நடந்தது. கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், எட்டிமடையில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது.

ரோடு விரிவாக்க பணிக்காக, கோவில் அகற்றப்பட்டது. ரோட்டிலிருந்து, 1,000 அடி தொலைவில், 23 சென்ட் இடத்தில், முழுவதும் கருங்கற்களை கொண்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், கோவில் கட்டுமான பணி, மூன்றாண்டுகளுக்கு முன் துவங்கி, நிறைவடைந்தது. நேற்று காலை, காலை, 6:45 முதல், 7:00மணிக்குள் கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு  புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பேரூராதினம் இளைய பட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி, தென்சேரிமலை திருநாவுக்கரசர் நந்தவன திருமட முத்து சிவராமசாமி அடிகள் கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலுார் மாவட்ட மக்களின் நலனுக்காக, சிறப்பு பிரார்த்தனை மற்றும் வேள்வி பூஜைகள் நடந்தன. மேலும், அன்னதானம்  வழங்கப்பட்டது. முன்னதாக, கோவில் அறக்கட்டளை தலைவர் கண்ணன், மூன்று சென்ட் வீதம், ஏழு பேருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கினார். விழாவுக்கு,   உள்ளாட்சி மற்றும் நீதித்துறை அமைச்சர் வேலுமணி, தலைமை வகித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar