Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் ... கிறிஸ்துமஸ் சிந்தனை:  ஆதரவற்றவர்களுக்கு வாழ்வளிப்போம் கிறிஸ்துமஸ் சிந்தனை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

23 டிச
2015
11:12

சங்கராபுரம்: சங்கராபுரம் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு,  சங்கராபுரம் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சங்கராபுரம் ஆற்று பாதை தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெருமாள் கோவிலில், அதிகாலை பெருமாள், தாயார் மற்றும் விநாயகர், லஷ்மிநரசிம்மர், கிருஷ்ணன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனியப்ப செட்டியார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 
temple news
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar