Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வதிஸ்டபுரம் முத்து மாரியம்மன் ... வளையல் அலங்காரத்தில் அம்மன் வளையல் அலங்காரத்தில் அம்மன்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூரில் அம்மனுக்கு கொலுசு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
02:08

கரூர் : கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பசுபதிபுரத்தில் அமைந்துள்ள வேம்பு மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் மாரியம்மனுக்கு பணம், சேலைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது. இன்று, கரூர் பகுதி நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களால் வழங்கப்பட்ட வெள்ளி கொலுசுகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளி கொலுசு அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். அலங்காரத்திற்கு பின் வெள்ளி கொலுசுகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டது. இந்த கொலுசுகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும், தீயவை நெருங்காது என்பதால் பலரும் போட்டி போட்டு இந்த கொலுசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar