Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ... அன்னுார் அமைதி ஆசிரமத்தில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் திருவீதி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2015
12:12

சூலுார்: காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் தேர் பவனி சூலுாரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. காங்கயம்பாளையம் ஐயப்பன் ÷ காவிலில் மண்டல மகர விளக்கு திருவிழா கடந்த, 6ம்தேதி அகண்ட நாம ஜபத்துடன் துவங்கியது. கேரள நாட்டியம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள்  தினமும் நடந்தன. கடந்த, 22ம் தேதி பறையெடுப்பு அம்மன் சன்னதியில் நடந்தது. பக்தி கானமேளாவை தொடர்ந்து, கடந்த, 26ம்தேதி ஐயப்பனின்  அலங்கார ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் ஊர்வலம், பாண்டி மேளம் முழங்க, காங்கயம்பாளையம் பெருமாள் கோவிலில்  இருந்து புறப்பட்டது. கலங்கல் ரோடு, சீரணி கலையரங்கம், மெயின்கேட் வழியாக ஜெகநாதர் கோவில் வழியாக ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar