Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் நினைவு சின்ன நுழைவு ... தூத்துக்குடி சாயர்புரத்தில் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளி நாட்டினர்! தூத்துக்குடி சாயர்புரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு ஆன்மிக பயணம்: கிராமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
திருப்பதிக்கு ஆன்மிக பயணம்: கிராமத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

பதிவு செய்த நாள்

05 ஜன
2016
10:01

தர்மபுரி: தர்மபுரி அருகே, கிராம மக்கள் ஆன்மிக பயணமாக திருப்பதிக்குச் சென்றதால், அந்த கிராமத்தில் திருட்டு சம்பங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி அடுத்த முக்கல்நாயக்கன் பட்டி, நரியன்கொட்டாய், மே.கன்னியம்பட்டி, காந்திநகர் கீழ்ராஜதோப்பு, மேல்ராஜாதோப்பு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஆண்டுக்கு ஒரு முறை விவசாயம் செழிக்கவும், ஊர் பொதுமக்களின் நல்வாழ்வுக்காவும், திருப்பதிக்கு ஆன்மிக பயணம் சென்று வந்தனர். இந்த பயணம் கடந்த, 15 ஆண்டுகளாக தடை பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், இப்பகுதியில் உள்ள நரசிம்மர் கோவிலில், கிராமத்தினர் அருள்வாக்கு கேட்டனர். அப்போது, கிராம மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வரும்படி கூறப்பட்டது. இதையடுத்து, இந்த கிராமத்தில் உள்ள, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 15 பஸ்களில் நேற்று காலை திருப்பதிக்கு சென்றனர். கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள், திருப்பதிக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளதால், அதியமான்கோட்டை போலீசார், அந்த கிராமங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar