செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு அனுமன் ஜெயந்தி விழா!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2016 11:01
செஞ்சி: செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த செஞ்சி ÷ காட்டை வீர ஆஞ்சநேயர் சாரிடபிள் டிரஸ்ட் குழுவினர் செய்தனர்.