Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ... கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சுவாமி வீதி உலா! கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
10:02

திருவள்ளூர்:  திருவள்ளூர் வீரராகவர் கோவில் தேரோட்ட உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், தை பிரம்மோற்சவ விழா, கடந்த 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும், உற்சவர் வெவ் வேறு அலங்காரத்தில், வாகனங்களில் திருவீதி உலா வருகிறார். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்சசியான தேரோட்டம், நேற்று  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று,  மாலை 3:00 மணிக்கு திருப் பாதம்சாடி திருமஞ்சனமும்,  இரவு  8:30  மணிக்கு குதிரை வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar