Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தை ... திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்.,13 ல் துவக்கம்! திருச்செந்தூர் முருகன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சுவாமி வீதி உலா!
எழுத்தின் அளவு:
கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சுவாமி வீதி உலா!

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
11:02

திண்டுக்கல்: வை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. இன்று அம்மன் அலங்கார வீதியுலா நடக்க உள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா பூத்தப் பூ அலங்கார சிறப்பு பூஜையுடன் பிப்., 4ல் துவங்கியது. பிப்., 5ல் பூச்சொரிதல் விழாவில், வீதியுலா வந்த அம்மனை, பலஆயிரம் பக்தர்கள் விதவிதமான பூக்களை படைத்து வழிபட்டனர். பிப்., 6ல் பாலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தன. பிப்.,7ல் சுவாமி சாட்டுதல் விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து பிப்.,8ல் தூப தீப அலங்காரத்தில் அம்மனை மக்கள் வழிபட்டனர். நேற்று காலை திருமாங்கல்ய பூஜை, மஞ்சள் புடவை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு பாலகொம்பு ஊன்றி விழா துவக்க பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில், கோட்டை மாரியம்மன் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இரவு சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பென்ஷனர் தெரு வழியாக கோயிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar