கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கீழக்கரை: கீழக்கரை குத்பு செய்யது முகம்மது அப்பா ஷகீது ஒலியுல்லா தர்காவில்கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.மாலை 5:30 மணியளவில் தர்கா நிர்வாகி சதக்கத்துல்லா தலைமையில் கொடியேற்றப்பட்டது. காஜி சலாகுதீன் உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் துஆ செய்தார். மவுலீது ஓதப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.