Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இருக்கன்குடி கோயிலில் தை கடைசி ... ராமர் நீராடிய சர்வரோக நிவாரண தீர்த்தம்: 49 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு ராமர் நீராடிய சர்வரோக நிவாரண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் சிறப்பு பூஜைகள்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவிலில் குண்டம் சிறப்பு பூஜைகள்

பதிவு செய்த நாள்

13 பிப்
2016
12:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். எல்லோரையும் காக்கும் காவல் தெய்வமாக வணங்கப்படும் மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. கொடியேற்றத்திற்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 83 அடி உயர கொடிக்கம்பம் எடுத்து வரப்பட்டு, உப்பாற்றங்கரையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின், கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, கடந்த 8 ம் தேதி காலை 6:50 மணிக்கு 83 அடி உயர கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவினைத்தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில், மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

வரும் 21ம் தேதி நள்ளிரவு மயான பூஜையும், 22ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபணம், மாலை, 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. 23ம் தேதி காலை, 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:30 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் உள்ளிட்ட பூஜைகளும் இடம் பெறுகின்றன.
வரும் 24ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை, 10:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராடல், இரவு, 8:00 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. வரும் 26ம் தேதி பகல், 11:00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில், ஸ்ரீவாரிப் பெருமானின் வருடாந்திர வசந்தோற்சவம் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடந்தது. சென்னை, ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாளில் இரவு, வடாரண்யேஸ்வரர் – ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 6ம் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
இளையான்குடி; தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar