கும்மிடிப்பூண்டி செல்வ விநாயகர் கோவிலில் அன்னாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2016 02:02
கும்மிடிப்பூண்டி: செல்வ விநாயகர் கோவிலில், இன்று மாலை, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்மிடிப்பூண்டி அடுத்த, சாமிரெட்டிகண்டிகை, பெரியார் நகரில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. மாசிமக தினமான இன்று, 12 ஆண்டுக்ளுக்கு பிறகு, மகா மகமாக வருவதால், இன்று, மாலை 6:00 மணிக்கு, செல்வ விநாயகருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் பகுதிவாசிகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.