Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாசாணியம்மன் குண்டம் ... யோகிராம் சுரத்குமார் மகராஜின் 15ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை கிறிஸ்தவர்களின் தவக்கால பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
மானாமதுரை கிறிஸ்தவர்களின் தவக்கால பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
01:02

மானாமதுரை: இடைக்காட்டூரில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு நேற்று சிலுவை பாதயாத்திரை நடந்தது.

இடைக்காட்டூர் திரு இருதய திருத்தலத்திற்கு வருடம் தோறும் தவக்காலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விரதமிருந்து பக்தர்கள் வருவதுண்டு. இந்தாண்டு தவக்காலம் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது.நேற்று 15ம் நாளில் மதுரையை சேர்ந்த பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக முத்தனேந்தல் வந்தடைந்தனர்.அவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனையை நடத்திய பங்குத்தந்தை ரெமிஜியஸ் சிலுவையை சுமந்து இடைக்காட்டூர் தேவாலயம் வந்தடைந்தார். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar