Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தியாகதுருகம் சித்தலூர் கோவில் ... தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் உலா! தங்க ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி மகா சிவராத்திரி பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2016
01:03

ஊட்டி: ஊட்டி காந்தள் காசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பெருவிழா இன்று நடக்கிறது.

கடந்த, 5ல் திருவிளக்கு பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று மாலை, 3:00 மணிக்கு மகா பிரதோஷம் நடந்தது. முக்கிய திருவிழா நாளான இன்று காலை, 7:00 மணிக்கு கால சந்தி பூஜை, 11:00 மணிக்கு, உச்சி கால பூஜையை தொடர்ந்து, பகல், 11:30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பிற்பகல் 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாயாக பூஜையும், மாலை, 3:30 மணிக்கு, மகா அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு மகா தீபாராதனையை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு சுவாமி ஆலய வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பரதநாட்டியம் நிகழ்ச்சியும், இரவு, 8:00 மணிக்கு சங்கீத சாம்ராட் செம்மை சுவா மிகளின் சிஷ்யர் கலாரத்தினம் ஐயப்ப கானஜோதி ஜெயனின் பக்திபாடல் மற் றும் கர்னாடிக் கச்சேரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

ஊட்டி பெர்ன்ஹில் பவானீஸ்வரர் கோவிலில், இன்று மாலை 6:00, இரவு 9:00 மணி, நள்ளிரவு 12:00 மணி, நாளை அதிகாலை 3:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோத்தகிரி முத்தையா அரங்கத்தில் மாலை, 6:00 மணிக்கு, ஈஷா யோகா சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், ஞானம், தியானம் நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில், நேற்று ரோடு ஷோ நடத்தி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, த.வெ.க., தலைவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar