Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உசிலம்பட்டி கோயில்களில் மகா ... சொர்ண காளீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டையில் சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2016
04:03

தேவகோட்டை: தேவகோட்டையில் சிவராத்திரி விழா கொண்டாடப் பட்டது.  சிவராத்திரியை முன்னிட்டு தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர்கோயில்,நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயில், இறகுசேரி மும்முடிநாதர் கோயில், கலங்காது கண்ட விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் இரவு நான்கு கால பூஜைகள் நடந்தன.  கோட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயிலில், சுவாமி மற்றும் கருப்பருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன.  தாழையூர் உசிலையுடைய அய்யனார் கூத்தாடி முத்து பெரியநாயகி அம்மன் கோயிலில் சுவாமி களுக்கு நான்கு கால பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெரிய நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கிராமங் களிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பூக்குழி இறங்கினர். கோயில் மரபு படி நேற்று பக்தர்களுக்கு பூ வழங்கப்பட்டது. ( வருடத்தில் ஒரு நாள் மட்டும் பூ வழங்கப்படும்) .  கீரணியில் துõது ஜெயங்கொண்ட அய்யனார் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று மதியம் பக்தர்கள் காவடிஎடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். துடுப்பூர் கிராமத்திலும் காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar