Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துன்முகி ஆண்டில் சேலத்துக்கு ... சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை சின்னதடாகம் கரிவரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் விழா: குழந்தைகளுடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவில் விழா: குழந்தைகளுடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

10 மார்
2016
11:03

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள, அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் -  குப்பிச்சிபாளையம் ரோட்டில், அங்காளம்மன் கோவில் உள்ளது. பிப்., 25-ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஆபரணம் எடுத்து வருதல்,  அம்மன் அழைத்தல், சிரசு எடுத்து ஆடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து அலகு தரிசனம், பூக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது.  குண்டம் திருவிழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து, சக்தி கரகங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.  குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி பூப்பந்தை உருட்டி விட்டு இறங்கினார். தொடர்ந்து, சக்தி கரகங்கள் இறங்கின. நுாற்றுக்கணக்கான  பொதுமக்கள், குழந்தைகளுடன் குண்டம் இறங்கினர். அங்காளம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், அன்னதானம், பரிவேட்டை நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar