Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி ... மஹாலட்சுமி குபேரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா

பதிவு செய்த நாள்

22 மார்
2016
12:03

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா இன்று துவங்குகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வடமதுரை  பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று நுõற்றுக்கணக்கான திருக்கண்களில் எழுந்தருளுவார். நடப்பாண்டு திருவிழாவிற்காக இன்று  காலை 10 மணியளவில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு இரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார். நாளை (மார்ச் 23) காலை முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி  ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளிப்பார். அன்று மாலை துவங்கி மார்ச் 29 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப,  குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 30ல் வடமதுரை கோயில்  சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். ஏற்பாட்டினை கோயில் செயல்அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் விழா குழுவினர் செய்து  வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar