Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலையூரில் பங்குனி உத்திர திருவிழா கணியூர் ஐயப்பன் கோவிலில் உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் முளைப்பாரி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2016
12:03

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். மடத்துக்குளம் அருகே, கண்ணாடிபுத்துாரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகள் பழமையானது. இந்தக்கோவிலை புதுப்பிக்கவும், கும்பாபிேஷகம் நடத்தவும் பொதுமக்கள் தீர்மானித்தனர். இதற்கான பணிகள் கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.பல்வேறு கட்டுமானப்பணிகள் மற்றும் புதிய சிலைகள் அமைப்பு பணிகளுக்கு பின், கோவில் கும்பாபிேஷகம் மார்ச் 25 ம்தேதி நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு, கண்ணாடிபுத்துாரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் ஒன்றாக நேற்று மாலை, பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இதனை தொடர்ந்து கும்பாபிேஷகத்துக்கான பூஜைகள் தொடங்கின.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar