கோட்டயம்-எர்ணாகுளம் செல்லும் பாதையில் கோட்டயத்திலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் குறுப்பந்தரை. அங்கிருந்து மேற்கே 2 கி.மீ. தூரத்தில் மள்ளியூர் கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கணபதியின் மடியில் குழந்தைக் கண்ணன் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோட்டயத்திலிருந்தும், வைக்கத்திலிருந்தும் பஸ் உள்ளது.