Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோதண்டராமர் சுவாமி கோவிலில் ராமநவமி ... மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
12:04

போடி: போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று முதல் துவங்கி 8 நாட்கள் நடக்கிறது. தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி,இன்று காலை 10 மணிக்கு பெரியாண்டவர் கோயிலிருந்து சிவன் மற்றும் திருஉண்டியலை நகரின் முக்கிய ரோடு வழியாக மலை கோயில் கொண்டு செல்லபட்டு இன்று விழா துவங் கிறது. திருவிழாவில் சிவன், லட்சுமிநாராயணன், முருகன் வள்ளி,தெய்வானைக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. தக்கார் பாலகிருஷ் ணன் தலைமை வகிக் கிறார். அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள், வர்த்தகர்கள் சங்கம்,பூ வியாபாரிகள் சங்கம், ஏலக்காய் வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட பலர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிவனுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது. திருவிழா இன்று துவங்கி ஏப். 22 வரை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar