Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ... முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
10:04

புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று துவங்கியது. காலை 7:00 மணிக்கு அலர்மேல்மங்கை  சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து, கொடியேற்றம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. இன்று (27 ம் தேதி) புருஷசுத்த ஹோமம், சூரியபிரபை வாகனத்தில்  சுவாமி வீதி உலாவும், 28 ம் தேதி ஹயக்ரீவர் ஹோமம், சேஷ வாகனத்தில் சுவாமி  வீதியுலா, 29ம் தேதி சுக்த, லஷ்மி ஹோமம், இரவு கருடசேவையும், 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி தேர்  திருவிழாவும், மாலையில்  தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி சீனுவாசன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar