Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நரசிம்ம ... காட்டுப்பரூர் கோவிலில் நாளை தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2016
12:05

மேட்டுப்பாளையம்: குட்டையூர் மாதேஸ்வரன் கோவிலில் புதிதாக கட்டியுள்ள அர்த்தநாரீஸ்வரர், ஐஸ்வர்ய கணபதி கோவில்களின் கும்பாபிஷேக  விழா துவங்கியது. மேட்டுப்பாளையம் -காரமடை ரோடு குட்டையூரில் மலை மீது மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மலை அடிவாரத்தில் ஐஸ்வர்ய  கணபதி கோவிலும், மலையின் பின்பக்கம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலும், கிரிவலப்பாதையில் புதிதாக எட்டு இடங்களில் இந்திரலிங்கம், அக்னிலி ங்கம், எமலிங்கம், நைருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானலிங்கம் ஆகிய லிங்கங்களின் சன்னதிகளும் அமைக்கப் பட்டுள்ளன. இதன் மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 16ம் தேதி முளைப்பாரி இடும் வழிப்பாட்டுடன் துவங்கியது. வரும், 26ம் தேதி காலை  சன்னதியில் கோபுர கலசங்கள் அமைத்து, சுவாமி விக்கிரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட உள்ளது. 27ம் தேதி அதிகாலை, 4:30 லிருந்து  6:30 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar