Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாவூற்று வேலப்பர் கோயில் ... ஐந்து லட்சம் மல்லிகை பூ வில் சுவாமிக்கு பூப்பல்லக்கு! ஐந்து லட்சம் மல்லிகை பூ வில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

26 மே
2016
10:05

வில்லியனுார்: வில்லியனுார் ஜி.என் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா வரும் 31ம் தேதி  நடைபெறுகிறது. ஜி.என் பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் நேற்று 3ம் நாள் விழாவில் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7:00 மணிக்கு மேல்  அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 29ம் தேதி பிடாரியம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி  வீதியுலா நடைபெறுகிறது. 30ம் தேதி ஐயனாரப்பனுக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல் நிகழ்ச்சியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா  நடைபெறுகிறது. 31ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு மேல் செடல் உற்சவமும், பகல் 12:00 மணிக்கு  மேல் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.வரும் 1ம் தேதி  காலை 7:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7:00 மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான  ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் கிராம வாசிகள் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar