Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யார் இந்த வாஸ்து புருஷன்? ஒரு தலை பிரம்மா! ஒரு தலை பிரம்மா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோவிலுக்கு செல்வது ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
01:07

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ஆன்மிக சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு, “ஆண்டவனை அடைய நாம் ஏன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் அங்கு போகாமலேயே ஆண்டவனை அடைய முடியாதா?” என்று கேட்டார். விவேகானந்தர் அவரிடம், “கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்டார். அவர் ஓடிப் போய், ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார். சுவாமி அவரிடம், “நான் தண்ணீர் தானே கேட்டேன். எதற்கு இந்த செம்பு?” என்றார். கேள்வி கேட்டவர்   குழம்பிப் போய், “செம்பில்லாமல் எப்படி தண்ணீர் கொண்டு வர முடியும்?” என்று கேட்டார். சுவாமி அவரிடம், “ஆம் சகோதரனே. தண்ணீர் கொண்டு வர செம்பு தேவைப்படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ ஓர் இடம் வேண்டும். அது தான் ஆலயம். அதனால் தான் கோவிலுக்குப் போகச் சொல்கிறேன்,” என்றார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar