Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் ... வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதுார் ரேணுகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் உற்சவ வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
11:07

சிதம்பரம்: மருதுார் ரேணுகா மாரியம்மன் கோவிலில் நடந்த கஞ்சி வார்த்தல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கடலுார்  மாவட்டம், புவனகிரி அடுத்த மருதுார் ரேணுகா மாரியம்மன் கோவிலில் கஞ்சிவார்த்தல் உற்சவம் கடந்த 5ம் தேதி நடந்தது. இதனையொட்டி  மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனையும்; தொடர்ந்து ரேணுகா மாரியம்மனுக்கு கஞ்சிவார்த்தல் சிறப்பு வழிபாடு  நடந்தது. இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கஞ்சிவார்த்து பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். இரவு வாணவேடிக்கை, மேள தாளங்களுடன்  மாரியம்மன் புறப்பாடு செய்து வீதியுலா நடந்தது.  உற்சவத்தையொட்டி 6ம் தேதி வள்ளி திருமணம் நாடகமும், 7ம் தேதி  அரிச்சந்திரா மயான  காண்டம் நாடகம் நடந்தது. இதில் மருதுாரை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ., ராமலி ங்கம் தலைமையில் கிராம மக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar