சிவன் கோயிலில் முதலில் வணங்கவேண்டியது அம்மனா? சுவாமியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2016 02:07
வீட்டில் முதல்மரியாதை மனைவிக்கா கணவருக்கா? சுவாமியைத் தானே முதலில் வழிபடவேண்டும். எனினும் மதுரையில் இருந்து கேட்பதைப் பார்த்தால் ஏதோ விஷயம் இருக்கிறது என்பது புரிகிறது. மதுரையில் மீனாட்சிக்குத் தான் முதல்பூஜை. பிறகுதான் சுந்தரேஸ்வரருக்கு. சுவாமி அங்கு மட்டும் விட்டுக் கொடுத்திருக்கிறார்.