Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமானுஜர் ஆயிரமாவது திருநாளை ... மல்ராஜன்குப்பம் கோவில் நிலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலம்பூண்டி ராமர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2016
11:07

செஞ்சி: ஆலம்பூண்டி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.  செஞ்சி தாலுகா ஆலம்பூண்டியில் உள்ள சீதா, ராமர், லட்சுமணர், பக்த ஆஞ்சநேயர் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் இன்று நடக்க உள்ளது.  இதை முன்னிட்டு நேற்று பகல் 2:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் கிரிவலம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு பகவத் அனுக்கிரஹம், ஆச்சார்ய வர்ணம், வாஸ்து சாந்தி, அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், அஷ்டபந்தன பிரதிஷ்டை, மகா சாந்திஹோமம், பூர்ணாஹூதி, சாற்றுமுறையும், இரவு பிம்ப வாஸ்து, திரவிய ஹோமம், நவகலச திருமஞ்சனம், பிரதான ஹோமம்,  நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், கோபூஜை, புண்யாஹம், அக்னி பூஜை, கும்ப பூஜை, ததுத்த ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடும், 7:00 மணிக்கு  கும்பாபிஷகமும், 7:30 மணிக்கு மூலவர் அபிஷேகம்,  சாற்று முறை, தீர்த்த பிரசாத விநியோகம் செய்ய உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar