Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ... நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 அம்மன் கோவில் சுற்றுலா முன்பதிவு துவக்கம்!
எழுத்தின் அளவு:
108 அம்மன் கோவில் சுற்றுலா முன்பதிவு துவக்கம்!

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
11:07

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஆடி மாதத்தில் நடத்தப்படும், 108 அம்மன் கோவில் சுற்றுலாவுக்கு, முன்பதிவு துவக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில், புகழ்பெற்ற, 108 அம்மன் கோவில்களுக்கு செல்லும் சுற்றுலாவை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், ஆண்டுதோறும், ஆடி மாதம் நடத்தி வருகிறது. 2011 முதல், 108 அம்மன் கோவில் சுற்றுலா நடத்தப்படுகிறது. இந்த சுற்றுலா, ஒவ்வொரு வாரமும், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில், சென்னையில் இருந்து புறப்பட்டு, ஐந்தாம் நாள் இரவு, சென்னை வந்தடையும். முதல் நாள், வைத்தீஸ்வரன் கோவில்; இரண்டாம் நாள், தஞ்சாவூர்; மூன்றாம் நாள், மதுரை; நான்காம் நாள், திருச்சி ஆகிய இடங்களில், தமிழ்நாடு ஓட்டலில் தங்க வைக்கப்படுவர். இருவர் தங்கும் வசதியுடன், 5,500; சிறுவர்களுக்கு, 4,900; தனிநபருக்கு தனி அறை வசதியுடன், 6,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் சுற்றுலா, ஜூலை 21ல் துவங்குகிறது. இதற்கான முன்பதிவு துவக்கப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 2533 3444, 2533 3333, 2533 3286 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆன்லைன் மூலம் பதிவு செய்ய, www.ttdconline.com; மொபைல் போன் மூலம் பதிவு செய்ய, www.mttdconline.com இணையதளத்தை பார்வையிடவும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar