Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 108 அம்மன் கோவில் சுற்றுலா முன்பதிவு ... இறைஞ்சி பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இறைஞ்சி பெருமாள் கோவிலில் அஷ்டபந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2016
11:07

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள் தரும் ஐயப்பன் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. இக்கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை  முன்னிட்டு கணபதி நவகிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. ஐயப்பனுக்கு சங்காபி ஷேகமும் பூர்ணாகுதி தீபாராதனை மற்றும் அஸ்டதச அபிஷேகம் நடந்தது. இரவு ஐயப்பன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூ ஜைகளை முருகானந்தம் குருக்கள் செய்தார். ரமணர் அன்னதான குழு சார்பில் கந்தசாமி அன்னதானம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar