Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி: முக்தீஸ்வரர் கோயிலில் ... சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: கேரள அரசு பச்சைக்கொடி! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2016
11:07

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடக்கின்றன.கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள ஆதி மாரியம்மன் கோவில், நகரின் நடுநாயகமாக விளங்கும் மாரியம்மன் கோவில்களில், இன்று அதிகாலை முதல் அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், சந்தனம், நெய் மற்றும் திரவியப்பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள, அலங்கார வள்ளி சவுந்திரநாயகி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. கரூர் மாவட்டத்தில், ஆத்தூர் சோழியம்மன் கோவில், வாங்கல் புதுக்காளியம்மன் கோவில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில், மகாதானபுரம் மகாலட்சுமி கோவில், மண்மங்கலம் புதுக்காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதேபோல், ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை பெரிய கடைவீதி மாகாளியம்மன் கோயிலில் 10008 எலுமிச்சை பழங்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar