சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர் சுவாமிசிவன் கோயிலில் ஆக.,2ல் குருபெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று காலை 9.27 மணிக்கு நவக்கிரக வழிபாடு மற்றும் குருபகவானுக்கு அபிஷேக, தீபாராதனை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று மாலை 5.45 மணி வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகாரபூஜை, விசேஷ அர்ச்னைகளை சிவாச்சாரியார்கள் ரவிச்சந்திரன், பரசுராமர் செய்கின்றனர்.