Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஜிலிம்பாறையில் குருபெயர்ச்சி மகா ... சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா! சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி: சந்தனக் காப்பில் அருள்பாலித்த தட்சிணாமூர்த்தி!
எழுத்தின் அளவு:
பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி: சந்தனக் காப்பில் அருள்பாலித்த தட்சிணாமூர்த்தி!

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

திருப்புத்துார்: திருப்புத்துார்,பட்டமங்கலம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு மூலவர் தட்சிணாமூர்த்தி,கோபுரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. சந்தனக் காப்பில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நவக்கிரகங்களில் பூர்ண சுப கிரகணமான குரு நேற்று காலை 9.27 மணிக்கு சிம்மராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியானார். ஒராண்டு காலம் இந்த ராசியில் சஞ்சரிப்பார். குருபெயர்ச்சியை முன்னிட்டு, கிழக்கு நோக்கி தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலமான பட்டமங்கலம் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் ஜூலை 31ல் சிறப்பு யாகம் நடந்தது. நேற்று காலை குருப்பெயர்ச்சியானவுடன் மூலவருக்கும், ராஜகோபுரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தட்சிணாமூர்த்தி சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலமரத்தடியில் எழுந்தருளிய உருவத்தில் உற்சவருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அதிகாலை முதல் பட்டமங்கலத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று பகவானை தரிசித்தனர். சிறப்புத் தரிசன வசதியின்றி அனைத்து பக்தர்களும் ஒரே வரிசையில் தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் அ.வீர.ராம. வீரப்பச்செட்டியார் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar