Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதையுண்ட கோயில் தெப்பக்குளம் : ... அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 101 பால்குட அபிஷேகம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 101 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விழுப்புரம் கோவில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் குரு பெயர்ச்சியொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. குரு பகவான், சிம்ம ராசியிலி ருந்து கன்னி ராசிக்கு நேற்று காலை 9:30 மணியளவில் இடம்பெயர்ந்தார்.  இதையொட்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள தனி  சன்னதியில் நேற்று முன்தினம் இரவு குரு காயத்ரி ேஹாமம் நடந்தது.  தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவானுக்கு ÷ நற்று காலை சிறப்பு அபிஷேகம், தங்க கவசம் சாற்றி மகா தீபராதனை நடந்தது.  அதேபோல், திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் சுவாமி கோவிலில்  குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.  அதிகாலை  பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷகம் அலங்காரம் குருதட்சணாமூர்த்தி கலச பூஜைகள் நடந்தது.  தொடர்ந்து நவக்கிரக சாந்தி பரிகார ேஹாமங்கள் குரு பகவானின் மூலமந்திரம் மாலாமந்திரம் காயத்திரி மந்திரங்கள் பூர்ணாஹூதி நடந்தது. கடம் புறப்பாடாகி நவக்கிரகத்தில் அமர்ந்திருக்கும் குரு பி ரகஸ்பதி குருதட்சணாமூர்த்திக்கு மகா அபிஷகம் 9:26 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.  செஞ்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும்    பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில், குரு பகவனுக்கு விசேஷ ஹோமம் செய்தனர். முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவிலில், குரு   பகவானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.  களளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில், குரு கலச ஆவாஹனம் செய்தனர். இது÷ பான்று, ஏமப்பேர், நீலமங்கலம், தண்டலை, வரஞ்சரம், வடக்கநந்தல், தென்பொன்பரப்பி, சின்னசேலம் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களில் சி றப்பு பூஜைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar